வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் – இளம் பெண் கைது..!பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவிட்ட 25 வயது பெண் கைது செய்யப்பட்டார்.