கிரிக்கெட் வரலாற்றில் புதிய 'மைல்கல்'! ஜோ ரூட் படைத்த அசாத்திய சாதனை!உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இங்கிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.