PAK vs NZ : அதிரடி காட்டுமா நியூசிலாந்து... டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச முடிவு.!சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் டாஸ் வென்று, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய வைத்து சேஸிங் செய்ய முடிவு செய்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? லிஸ்ட் பெருசா இருக்கே.....சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வீரர்களுக்கு முறையான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நகரங்களில் 12,000 பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.
மீண்டும் டி20 அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன்!14 மாத இடைவெளிக்கு பிறகு நியூசிலாந்து டி20 அணியில் மீண்டும் கேப்டனாக கேன் வில்லியம்சன் இடம்பெற்றுள்ளார். வரும் 12ம் தேதி முதல் பாகிஸ்தானுக்கு எதிரான 5
#BREAKING: கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்த நியூசிலாந்து!Pakistan - New Zealand one-day, T20 series announced for complete cancellation for security reasons.