விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்... அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!ஐ.சி.சி நடத்தை விதிகளை மீறியதற்காக பாகிஸ்தான் மூன்று வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 25% (அஃப்ரிடி) மற்றும் 10% (ஷகீல் & குலாம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
ஏப்ரல் மாதத்தின் ஐசிசியின் சிறந்த வீரராக பாபர் அசாம் தேர்வு.!!Pakistan captain Babur Assam has been named the International Cricket Council's best player of the month for his performance in the ODI series against South Africa.