இந்தியா மீது குற்றச்சாட்டை வைத்து WCL தொடரில் இருந்து விலகிய பாகிஸ்தான்!லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுத்து விலகிய இந்திய அணிக்கும் புள்ளிகளை பிரித்து வழங்கி WCL பாரபட்சமாக நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.