பாகிஸ்தான் கொடியை வீட்டில் ஏற்றிய வழக்கில் ஒருவர் கைது.!மத்திய பிரதேசத்தில் ஃபாரூக் கான் என்பவரின் வீட்டில் பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.