நள்ளிரவில் வாக்கெடுப்பு;கவிழ்ந்த இம்ரான் கான் அரசு -பாக்.புதிய பிரதமர் இவரா?..!பாகிஸ்தான்:எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது.