எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!இந்திய எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் நிலைகளில் இருந்து துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் பகுதியில் பாக்., திடீர் தாக்குதல்... இந்திய இராணுவம் தக்க பதிலடி...நம் அண்டை நாடான பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் இந்திய வீரர் பலி!ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் கடந்த சில நாள்களாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.அதற்கு இந்திய இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.