நெருங்கி வரும் சுதந்திர தினம்..ஊடுருவ முயன்ற நபரை சுட்டு கொன்ற எல்லை பாதுகாப்பு படை.!ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் அருகிலுள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்பு வேலி மீது இன்று ஒரு பாகிஸ்தனை சார்ந்த ஒரு நபர் ஊடுருவ