இந்தியாவுடன் அமைதியான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது – பிரதமரின் வாழ்த்துக்கு பாகிஸ்தான் புதிய பிரதமர் பதில்..!இந்தியாவுடன் அமைதியான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது என பிரதமர மோடியின் வாழ்த்துக்கு பாகிஸ்தான் புதிய ஷபாஸ் ஷெரீப் பதிலளித்துள்ளார்.