பாகிஸ்தான் ராணுவ வீரரை கொன்று தலையை மரத்தில் தொங்கவிட்ட கொடூரம்.! தேடுதல் வேட்டை தீவிரம்.!கைபர் பக்துன்க்வாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ராணுவ வீரர் உயிரிழந்தார்.