இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டும் பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்புகள்..!பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது, லக்சர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த 3 அமைப்புகளும் இந்தியாவில் நுழைந்து