காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்..!காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.