பாகிஸ்தான் பங்குச்சந்தை தாக்குதல்.! 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு.!பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் இன்று 4 பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர்,