பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் பாபர் அசாம்! நடந்தது என்ன ?தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரரான பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.