ஆறுதல் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ...! 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி ..!டி20I: டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி, அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.