INDvsPAK: சரவெடியாய் வெடித்த விராட் கோலி வரலாற்று சாதனை! சச்சின் சாதனை முறியடிப்பு.!பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விராட் கோலி 15 ரன்கள் எடுத்திருந்த போது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்தார்.
"சிஎஸ்கே, மும்பை – இந்தியா, பாகிஸ்தான்" போன்றது – ஹர்பஜன் சிங்எப்போதெல்லாம் சிஎஸ்கே மற்றும் மும்பை அணி மோதுகிறதோ அப்போதெல்லாம் இந்தியா, பாகிஸ்தான் போட்டியாக பார்க்கப்படும் - ஹர்பஜன் சிங்