"மோசமான பீல்டிங்"..8 கேட்சுகளை விட்ட பாகிஸ்தான்..விமர்சித்த முன்னாள் கேப்டன்!நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 8 கேட்சுகளை பாகிஸ்தான் அணி தவறவிட்டது மிகவும் மோசமான பீல்டிங் என முன்னாள் கேப்டன் சனா மிர் விமர்சித்து பேசியுள்ளார்.
அரை இறுதிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து மகளிர் அணி! 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்றதால், இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் தொடரிலிருந்து வெளியேறியது.
'பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணணும்'! இந்திய மகளிர் அணிக்கு ஏற்பட்ட அவல நிலை?மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி 2 வெற்றிகள், 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-ஆம் இடத்தில் இருந்து வருகிறது.