பாபர் அசாம், ஷதாப் கான் அதிரடியால் பாகிஸ்தான் எளிதாக வெற்றி!!நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 யில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.