முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி.!முத்தரப்பு டி-20 இன் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றுள்ளது.