WWT20 : விமர்சனங்களுக்கு விளையாட்டின் மூலம் பதில் கொடுத்த பாகிஸ்தான் வீராங்கனை!பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பாத்திமா சனா கேப்டன்சி குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், விமர்சனங்களுக்கு விளையாட்டின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
அமர்களப்படுத்திய பாகிஸ்தான் மகளிர் அணி! 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது போட்டியில் இலங்கை மகளிர் அணி 20 ஓவருக்கு வெறும் 85 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்துளளது.