காஷ்மீர் சுரங்கப்பாதை : கடந்த வருடம் தீவிரவாத தாக்குதல்.. இந்த வருடம் பிரதமர் மோடி திறந்து வைப்பு!ஜம்மு காஷ்மீரின் சோனாமார்க்கில் Z-Morh சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.