திமுக தான் பாஜக-வின் பீ டீம்...! – பழ.கருப்பையாபாஜக 2ஜி ஊழலை கூறி தான் ஆட்சிக்கு வந்தது. திமுக தான் பாஜக-வின் பீ டீம் என பழ.கருப்பையா விமர்சித்து உள்ளார்.