இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.!பழனி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு பரப்பிய விவகாரத்தில், இயக்குநர் மோகன் ஜி-க்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை வழங்கியுள்ளது.
தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்டுள்ள இயக்குனர் மோகன்.ஜி மீது பழனி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய், ஆவின் நிறுவனத்திடம் இருந்து தான் பெறப்படுகிறது என தமிழ்நாடு அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.