அருள்தரும் பழனி முருகன் தண்டாயுதபாணி சன்னதியின் தனி பெரும் சிறப்புகள்!முருகனின் அறுபடை வீடுகளில் முக்கியமான புண்ணியஸ்தலம் பழநி. முருகனை பழம் நீ என அழைத்து பின்னர் அது பழநீ ஆகி தற்போது பழநி என அழைக்கப்பட்டு வருகிறது. ஞானப்பழம்