கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணமடைந்த பழனிசாமிக்கு வீர் சக்ரா விருது..!கடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன தாக்குதலில் உயிரிழந்த ஹவில்தார் பழனிசாமிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மகாவீர் சக்ரா விருதை வழங்கினார்.
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி கடிதம்!தொல்லியல் பட்டயப்படிப்பு கல்வி தகுதியில் தமிழ் மொழியை சேர்த்ததற்காக, பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் கூடுதலாக 3 மாவட்டத்தை சேர்க்க அரசு திட்டம்.? 37லிருந்து 40ஆக உயருமா.?தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்தது எனில், கடந்த ஆண்டில் புதிதாக 5 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு 37-ஆக அதிகரிக்கப்பட்டது. அதாவது செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி,
நாடாளுமன்ற தேர்தல் எதிரிகளை விரட்டியடிக்க வேண்டிய தேர்தல் – முதலமைச்சர் பழனிசாமிமக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக-