இந்தியாவிலே மிக அதிகமான பரிசோதனை தமிழகத்தில் தான் செய்யப்படுகிறது- முதல்வர்!இந்தியாவிலே மிக அதிகமான பரிசோதனை தமிழகத்தில் தான் செய்யப்படுகிறது என முதல்வர் பழனிச்சாமி தனது உரையில் தெரிவித்துள்ளார்.