கட்சிக்கு இழப்பு!திறம்பட பணியாற்றிவர்-மறைவு வேதனை தருகிறது..முதல்வர் உருக்கம்மறைந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.
ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ’இரும்பு மனிதர்’ முதல்வர் புகழாரம்இரும்பு மனிதர் 145வது பிறந்த நாள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.