மாந்திரீக செயல்களில் ஈடுபடுவதாக கூறி 4 பேர் அடித்து கொலை !ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்லா கிராமம் ஒன்று உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள சில பழங்குடியினத்தைச் சேர்ந்த