"பாலாறு பொருந்தலாறு" அணையிலிருந்து 224.64 கனஅடி தண்ணீரை திறக்க உத்தரவு – முதல்வர் பழனிசாமிபாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து 224.64 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்.