பொதுமக்கள் கவனத்திற்கு..! பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை..!தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.