பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் மத்திய அரசின் சிறப்பு குழு 23ஆம் தேதி ஆய்வு!சென்னையை அடுத்து, இருக்கும் பழவேற்காடு ஏரி முகதுவாரத்தில் தூண்டில் வளைவு அமைக்க மத்திய அரசின் சுற்று சூழல் துறை ஆய்வு நடத்த உள்ளது.