"சிறையில் ஜாதி வாரியாக கைதி அறை"டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் கிடுக்குப்பிடி..!!சிறைத்துறை கூடுதல் டிஜிபி பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
"கைதி சொகுசு வாழ்க்கை எதிரொலி" பாளையங்கோட்டை சிறை திடீர் சோதனை..!!நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயர் அதிகாரிகள் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் தற்போது அதிரடி சோதனை நடத்தினர்.