நாட்டின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் தமிழகத்தில் அமைகிறது – தமிழ்நாடு அரசுபாக். விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க அறிவிக்கை வெளியிட்டது தமிழக அரசு.