#BREAKING: தருமபுரம் ஆதீனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
அண்ணா காலத்தில் இருந்தே தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை – அமைச்சர் சேகர்பாபுதருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் குறித்து முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் சேகர்பாபு தகவல்.
ஏசி ரூம், லேப் டாப் என நவீனங்களுக்கு மாறிய மடாதிபதிகள்.. இதை ஏன் விடமாட்டுகிறார்கள்? – பழ.நெடுமாறன்மடாதிபதிகள் உள்பட யாராக இருந்தாலும் உலகத்தோடு ஒட்டிச் செல்ல வேண்டும் என பழ.நெடுமாறன் அறிக்கை.