10 லட்சம் பனை விதைகள் நடும் விழா – துவக்கி வைத்தார் சீமான்!நாம் தமிழர் கட்சி சார்பில் 10 லட்சம் பனை விதைகள் நடும் விழாவினை துவக்கி வைத்தார் சீமான்.