அடேங்கப்பா..! பனங்கிழங்குல இவ்வளவு நன்மைகள் இருக்கா..? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே..!பனைமரத்தின் அனைத்து பாகங்களுமே நமக்கு பயன் தரக்கூடியது தான். அதிலிருந்து கிடைக்கும் பதனி, நுங்கு , பழம், கிழங்கு என அனைத்துமே உடலுக்கு நன்மை தரக்கூடியது,