பேவாட்ச் தொடரின் பிரபலம் பாமெலா பாக் தற்கொலை! அதிர்ச்சியில் ஆழ்ந்த ஹாலிவுட் சினிமா!பாமெலா பாக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.