ஆறாவதாக தனது பாடிகார்டை திருமணம் செய்த ஹாலிவுட் நடிகை பமிலா ஆண்டர்சன்!ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏற்கனவே 5 திருமணங்கள் செய்திருக்க கூடிய நிலையில், தற்பொழுது ஆறாவதாக தனது பார்டிகார்டையே திருமணம் செய்து கொண்டுள்ளார்.