பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துவிட்டீர்களா?...ஜூன் 30 தான் கடைசி தேதி..! வீட்டிலிருந்தே எளிமையாக எப்படி இணைக்கலாம்..!
முதலில் எஸ்எம்எஸ் மூலமாக இணைப்பது எப்படி என்று பார்க்கலாம். 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் வழியாக எளிமையாக இரண்டையும் இணைக்கலாம்.