பனையூரில் விஜய் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை..???நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.