#BREAKING: நிதி முறைகேடு – ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்!முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானதால் மதுரை மாவட்டம் கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்.
இழிசெயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் -மு.க.ஸ்டாலின்பட்டியலின மக்கள் உரிய அதிகாரம் பெற்று, சமுதாயத்தின் அங்கீகாரத்தை நிரந்தரமாகப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
#BREAKING : தரையில் அமர வைத்த விவகாரம் ! ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைதுஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலர் சிந்துஜா கைது செய்யப்பட்டுள்ளார்.