ஊராட்சித் தலைவர் அவமதிக்கப்பட்ட வழக்கு ! சுகுமார் என்பவர் கைதுஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் சுகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.