சீனாவிடம் இருந்து வாங்கிய பாண்டா கரடிகளை மூங்கில் பற்றாக்குறையால் சீனாவுக்கே திருப்பி அனுப்பும் கனடா...
கொரோனா ஊரடங்கின் காரணமாக கனடாவில் ஏற்பட்டுள்ள மூங்கில் தட்டுப்பாட்டால் 2 பாண்டா கரடிகளை சீனாவுக்கே திருப்பி அனுப்புகிறது கனடா. கனடா மற்றும் சீனா ஆகிய இரு