ப்ரமோஷனுக்காக சென்னையில் தேடுதல் வேட்டை விளையாட்டை நடத்தும் படக்குழு!தமிழ் திரையுலகில் தற்போது படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வித்தியாசமான ப்ரோமோஷன்களை தமிழ் பட தயாரிப்பு நிறுவனங்கள் செய்து வருகின்றன.