தமிழகத்தின் வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்தர ரெட்டி நியமனம்.!தமிழகத்தின் வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி ஐஏஎஸ்-யை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.