தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா.., கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.!தூத்துக்குடி மாவட்டத்தின் பனிமய மாதா பேராலயத்தின் 443-வது திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.