#BREAKING: இரு சிறுமிகள் உயிரிழப்பு – இருவர் பணியிடை நீக்கம்!கழிவறை தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தில் இரு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு.