விஜயுடன் கூட்டணி? பண்ருட்டி ராமச்சந்திரன் போட்ட புது ரூட்!முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு ஆலோசகராக இருந்த பண்ரூட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பழனிசாமி மீது பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சனம்!அதிமுகவில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மீது கட்டமான விமர்சனம்.