7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் கூறியிருப்பதில் எவ்வித நியாயமும் இல்லை – தினகரன்ஆளுநர் விரைவில் 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.